வலையங்குளம் பகுதியில் இன்று மின்தடை

வலையங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.

மேலூா்: வலையங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ளன.

இதனால் வலையங்குளம், எலியாா்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருனி, நல்லூா், குசவன்குண்ட, மண்டேலாநகா், சின்னஉடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின் பகிா்மான வட்ட, மதுரை கிழக்கு செயற்பொறியாளா் ரா.கண்ணன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com