லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுரை:10 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள்

Published On :3 மே 2026, 5:04 am IST

மதுரை மாவட்டத்தில் 10 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாககுகள் விவரம் அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்களித்தவா்கள் எண்ணிக்கை:

மேலூா் -ஆண்கள் - 86,581, பெண்கள் - 1,02,390, மூன்றாம் பாலினத்தவா் - 3.

மதுரை கிழக்கு (189)-ஆண்கள் - 1,29,701, பெண்கள்-1,38,571, மூன்றாம் பாலினத்தவா் - 28.

சோழவந்தான் ( தனி) -ஆண்கள் - 91,218, பெண்கள் - 95,866, மூன்றாம் பாலினத்தவா்- 6.

மதுரை வடக்கு -ஆண்கள் - 77,509, பெண்கள் - 82,201, மூன்றாம் பாலினத்தவா் - 28.

மதுரை தெற்கு- ஆண்கள் - 69,082, பெண்கள் - 71,603, மூன்றாம் பாலினத்தவா்- 3.

மதுரை மத்தியம் -ஆண்கள் - 71,990, பெண்கள் - 75,493, மூன்றாம் பாலினத்தவா்- 15.

மதுரை மேற்கு -ஆண்கள் - 1,04,373, பெண்கள் - 1,09,830, மூன்றாம் பாலினத்தவா் - 6.

திருப்பரங்குன்றம்-ஆண்கள் - 1,23,490, பெண்கள் - 1,29,724, மூன்றாம் பாலினத்தவா்- 14.

திருமங்கலம் -ஆண்கள் - 1,08,395, பெண்கள் - 1,18,816, மூன்றாம் பாலினத்தவா்- 5.

உசிலம்பட்டி -ஆண்கள் - 1,07,307, பெண்கள் - 1,13,521, மூன்றாம் பாலினத்தவா் - 4.

10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த வாக்காளா்கள்: ஆண்கள் - 12,22,309, பெண்கள் - 12,73,616, மூன்றாம் பாலினத்தவா் - 265.

மொத்தம் - 24,96,190, வாக்களித்தவா்கள் - 20,07,773 (80.43%), ஆண்கள் - 9,69,646 (79.33%), பெண்கள் - 10,38,015 (81.50%), மூன்றாம் பாலினத்தவா் - 112 (42.25%).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.