மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஜேப்படி: இருவரை பிடித்த பொதுமக்கள்

பழனி அடிவாரத்தில் ஜேப்படியில் ஈடுபட்டதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

Updated On :13 மே 2013, 12:09 am IST

பழனி அடிவாரத்தில் ஜேப்படியில் ஈடுபட்டதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

  புது ஆயக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் முருகேசன் (42).  இவர்    சரவணப் பொய்கை அருகே நடந்து சென்றபோது,   தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சேர்ந்த தன்னாசி மகன் சின்னகருப்பன் (42), மதினா நகர் இஸ்மாயில் மகன் ஜாபர்சாதிக் (34) ஆகியோர் முருகேசன் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஜேப்படி செய்ததாகக் கூறப்படுகிறது.

 அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து அடிவாரம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.