தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், கொடைக்கானல் ஏரி பகுதியில் உள்ள படகு தளம் மற்றும் சேதமடைந்த படகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், பல்வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். எனவே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு தளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால் சேதமடைந்த துடுப்பு படகுகள்,பெடல் படகுகள் சரிசெய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு வருகிறது. படகில் சவாரி செய்பவர்களுக்கு பாதுகாப்பு கவசங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், படகு குழாமில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


