குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

வழக்குரைஞர் சங்க பொதுக்குழு கூட்டம்

ஒட்டன்சத்திரத்தில் வழக்குரைஞர் சங்க பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

ஒட்டன்சத்திரத்தில் வழக்குரைஞர் சங்க பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் கே.சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவிற்கு  இரங்கல் தெரிவித்தும், ஒட்டன்சத்திரத்தில் உள்ள நீதிமன்றங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும், போலி வழக்குரைஞர்களை அடையாளம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.