கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கொடைக்கானல் அருகே மக்கள் தொடர்பு முகாம்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூர் ஊராட்சி மலையக்காடு பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் மக்கள்

Updated On :29 மார்ச் 2018, 2:55 am

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூர் ஊராட்சி மலையக்காடு பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு  ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.  அப்போது பெறப்பட்ட 122 மனுக்களில் 90-மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.