/
திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை, கொடைக்கானலில் அதிகபட்சமாக 35 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவின் விவரம்(மி.மீட்டரில்): திண்டுக்கல்-28.3, கொடைக்கானல்-28.7, பழனி - 5, சத்திரப்பட்டி(ஒட்டன்சத்திரம்)-22, நத்தம் -18.50, நிலக்கோட்டை 1, வேடசந்தூர் -6.6, காமாட்சிபுரம் - 30, வேடசந்தூர் புகையிலை நிலையம் - 6.6, கொடைக்கானல் போர்ட் கிளப் - 35.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திறமையற்ற, பயனற்ற மத்திய கல்வி அமைச்சரை பிரதமர் பதவி நீக்க வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்






