/
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்கள் இரவில் படிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, அடிக்கடி மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


