இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கொடைக்கானலில் இலவச  கண் பரிசோதனை முகாம்

கொடைக்கானலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:34 am IST

கொடைக்கானலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் ஹில்டாப் நிறுவனம், மாவட்ட பார்வையிழப்பு  தடுப்பு சங்கம் மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 12 ஆம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் நடத்தின.   ஜெய்திலகர் தலைமை வகித்தார். மருத்துவர் பாலாஜி தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை நடத்தினர். மேலும் ஆலோசனைகளும்  வழங்கப்பட்டன.
முகாமில் கொடைக்கானல், வில்பட்டி, பள்ளங்கி, சீனிவாசபுரம், செண்பகனூர், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் சுழற் சங்க நிர்வாகத்தினர் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.