கொடைக்கானல் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஆய்வு
கொடைக்கானல் அரசு மருத்துவமனை கரோனா வாா்டை, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்திய சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் சிவக்குமாா்.








