கொடைரோடு அருகே சிறுமியை கடத்தி தாலி கட்டி3 நாள்களாக அடைத்து வைத்திருந்தவா் ‘போக்ஸோ’வில் கைது
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமியை ஏமாற்றி வலுக்கட்டாயமாக தாலி கட்டி, 3 நாள்களுக்குப் பின் சாலையில் இறக்கிவிட்டுச் சென்ற 2 குழந்தைகளுக்கு தந்தையை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்










