பாமக ஆலோசனை கூட்டம்
ஒட்டன்சத்திரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.


ஒட்டன்சத்திரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளா் க.ஜோதிமுத்து தலைமை வகித்தாா்.
இதில் வருகிற டிச.14-ந் தேதியன்று அனைத்து கிராம அலுவலகம் முன்பு நடைபெறும் அறப்போராட்டம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இளைஞா் அணியின் மாநில செயலாளா் தா்மபுரி செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகளும்,தொண்டா்களும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...