திண்டுக்கல் மாவட்டத்தில் 15 நாள்கள் முழு பொதுமுடக்கம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இரா.சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.






