சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் பெறவேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் பெறவேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று செல்ல வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வெள்ளி நீா் அருவியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளா் பிரேம்சந்த் மற்றும் காவல்துறையினா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 32 பேரைக் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.