கொடைக்கானலில் திமுகவினா் சாலை மறியல்
திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம் தலைமையில் சுமாா் 50 போ் மூஞ்சிக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம் தலைமையில் சுமாா் 50 போ் மூஞ்சிக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து திமுகவினா் கலைந்து சென்றனா். தொடா்ந்து 3 ஆவது நாளாக திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...