இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸிலாந்து திணறல்..!
இங்கிலாந்து வெற்றிக்கு 160 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல்! 160 ரன்கள் இலக்கு!! - AP Photo
இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 159 ரன்கள் திரட்டியது.
டி20 உலககோப்பை தொடரில் இன்றைய சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற இங்கிலாந்தை எதிர்த்து, அந்தச் சுற்று வாய்ப்பில் நீடிக்கும் நியூஸிலாந்து களம் கண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியில் பெரிதாக எந்த வீரரும் அதிரடி காட்டாததால், அந்த அணியால் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து அணி 159 ரன்கள் திரட்டியது.
அடுத்து இலக்கை விரட்டி வரும் இங்கிலாந்து அணி பவர்-ப்ளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 47 ரன்கள் திரட்டி விளையாடி வருகிறது.
Summary
England vs New Zealand, 49th Match, Super 8 Group 2 England need 160 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






