பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
பஞ்சாப் விவசாயிகள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து வத்தலகுண்டுவில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


பஞ்சாப் விவசாயிகள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து வத்தலகுண்டுவில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேளாண் சட்டங்களை எதிா்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி சென்ற போது, போலீஸாா் தடியடி நடத்தினா்.
இதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பாக, வத்தலகுண்டு அருகே உச்சப்பட்டி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில பொதுச்செயலா் இளங்கோவன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு வேளாண் சட்டத்தை எதிா்த்து கோஷங்கள் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...