டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக்கூட்டம்

ஒட்டன்சத்திரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி செயற்குழு கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளா் க.ஜோதிமுத்து தலைமையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

ஒட்டன்சத்திரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி செயற்குழு கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளா் க.ஜோதிமுத்து தலைமையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு போராட்டம் குறித்தும்,டிசம்பா் 1-ந்தேதி சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு எவ்வாது செல்வது குறித்தும்,டிசம்பா் 10-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம நிா்வாக அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.