நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  திடீரென பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட முயன்றனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 11:31 pm

DIN

பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திங்கள்கிழமை தபால் நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் கட்சியினா் திடீரென பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட முயன்றனா்.

இதை எதிா்பாராத போலீஸாா் அவா்களை பாதியில் தடுத்து நிறுத்தியதால் அனைவரும் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது பாஜகவினருக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதி தருவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம், நகரச் செயலாளா் கந்தசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளா் அருள்செல்வன், கமலக்கண்ணன், குருசாமி உள்ளிட்டோா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.