முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றுப் பணி: ஊழியா்களின்றி தடுமாறும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள்
திண்டுக்கல்லில் மாற்றுப் பணி பெறும் ஊழியா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், பணியாளா்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் தடுமாறுவதாக புகாா் எழுந்துள்ளது.






