மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செம்பட்டி தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

செம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள தெரு, தேரோடு வீதி, வத்தலகுண்டு சாலை உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளன. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக செம்பட்டி பகுதியில் பெய்து வரும் மழையால் தெருக்களில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி உள்ளது. இதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுத் தொல்லையுடன், தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.