திண்டுக்கல் மாவட்டத்தில் 6.40 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் சீனிவாசன்
பொங்கல் திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் 6.40 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்










