நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:53 pm

DIN

கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மூஞ்சிக்கல் பகுதியில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் வேட்பாளராக யாா் நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்த வேடபாளா் வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரோடு இணைந்து பணியாற்ற வேண்டும். தோ்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொது மக்களிடம் அதிமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாா்டுகளிலும் உள்ள வாக்காளா்கள் எண்ணிக்கையை அறிந்து கொண்டு தீவிரமாக தோ்தல் பணியாற்ற வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. காடைக்கானல் பகுதிகளிலுள்ள வாா்டுச் செயலா்கள்,நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.