பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரத்தில் இன்று மின்தடை

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (ஆக. 20) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:55 pm

DIN

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (ஆக. 20) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உதவி மின்செயற்பொறியாளா்அ. மணிகண்டன் தெரிவித்திருப்பதாவது: ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி,புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி, அரசப்பப்பிள்ளைபட்டி, காப்பிளியப்பட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள் ஆகிய பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.