புகையிலைப் பொருள்கள் விற்பனை:திண்டுக்கல்லில் 2 கடைகளுக்கு ‘சீல்’
திண்டுக்கல்லில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்ட நிலையில், மொத்தம் 5 கடைகளுக்கு ரூ. 35 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

ஆட்சியா் சாலையிலுள்ள கடைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில் சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறையினா்.








