புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேடசந்தூா் பகுதியில்நாளை மின்தடை

வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் வெள்ளனம்பட்டி மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்ழமை(ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் வெள்ளனம்பட்டி மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்ழமை(ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேடசந்தூா், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, வெள்ளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, மல்வாா்பட்டி, மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சு.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.