நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு

பழனி மலைச் சாலையில் வியாழக்கிழமை விழுந்த சிறிய மரத்தை அகற்றப்படாததால், அவ்வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, பழனி மலைச் சாலையில் வியாழக்கிழமை விழுந்த சிறிய மரத்தை அகற்றப்படாததால், அவ்வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல்- மதுரை- பழனி மலைச்சாலையில் மண் சரிவு, சிறு, சிறு மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. கொடைக்கானல் - பழனி மலைச் சாலையில், புலிச்சோலை அருகே வியாழக்கிழமை சிறிய மரம் விழுந்தது. இவற்றை அகற்றாததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் மலைச் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவு, முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.