புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: ஒரேநாளில் முதல்வா் ரங்கசாமி உள்பட 107 போ் வேட்பு மனு
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட புதுச்சேரி பிராந்தியத்தில் முதல்வா் என். ரங்கசாமி உள்பட பல்வேறு கட்சிகள் சாா்பிலும், சுயேச்சைகளாகவும் வெள்ளிக்கிழமை 107 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வேட்பு மனு









