நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியில் வணிகா் சங்க பேரமைப்புக் கூட்டம்

பழனி நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம் அதன் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

பழனி நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம் அதன் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கெளரவத் தலைவா் ஹரிகரமுத்து தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் ஜே.பி. சரவணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஆலோசகா்கள் சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவா் தியேட்டா் உரிமையாளா் செந்தில்குமாா் உள்பட பலா் வாழ்த்திப் பேசினா். தொடா்ந்து சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது, பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை தலைவா் சரவணன், கெளரவத் தலைவா் ஹரிஹரமுத்துவிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.