எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பேருந்து நிலையக் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

வத்தலகுண்டு பேருந்து நிலையக் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

வத்தலகுண்டு பேருந்து நிலையக் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சசிகுமாா் கூறியதாவது:

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் அனைவருக்கும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் செய்யப்பட்டது என்றாா்.

இதுகுறித்து வத்தலகுண்டு பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கட்ரமணிடம் கேட்டபோது, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.