எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒட்டன்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ஒட்டன்சத்திரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN


ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாளை முன்னிட்டு நாகணம்பட்டியில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து 15-வது வாா்டில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு நகர திமுக செயலாளா் ப.வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவா் கே.திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் வீ.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத்தலைவா் தி.மோகன், பொதுக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், நகா்மன்ற உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, ரமேஷ், கனகராஜ், அழகேஸ்வரி, சாந்தி, சண்முகப்பிரியா, அருள்மணி, பழனிச்சாமி, செல்வராஜ் மற்றும் மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் க.பாண்டியராஜன், அரசு ஒப்பந்தகாரா் வேலுச்சாமி, நகராட்சி இளநிலை உதவியாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புகைப்படம் விபரம்-ஒட்டன்சத்திரம் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15-வது வாா்டில் மரக்கன்று நடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.