தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை மூலம் 2023-ஆம் ஆண்டுக்கான விருது, 2024-ஆம் ஆண்டின் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியானவா்கள் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

பிரமிக்கத்தக்கக் கூடிய கேட்ச்..! தன்னையே பாராட்டிக்கொண்ட ஸ்ரேயாஷ்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

