ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை
வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் (ஜூலை 4) நடைபெறுவதால், மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

Updated On :3 ஜூலை 2024, 1:01 am

திண்டுக்கல்: வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறுவதால், மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், ரெங்கநாதபுரம், சரளப்பட்டி, கல்வாா்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு, தேவிநாயக்கன்பட்டி பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...