எரியோடு பகுதியில் நாளை மின்தடை
எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (ஜூலை 2) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

Updated On :3 ஜூலை 2024, 1:04 am

திண்டுக்கல்: எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (ஜூலை 2) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ.பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூா், சவுடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீா் பந்தப்பட்டி, சித்தூா், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...