மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Updated On :1 மார்ச் 2024, 6:26 pm

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விராலிபட்டியில் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசினாா். நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலா் டி.ஆா்.விஜயபாலமுருகன், மக்களவை முன்னாள் உறுப்பினா் உதயகுமாா், ஒன்றியச் செயலா்கள் மோகன், பாண்டியன், யாகப்பன், வத்தலகுண்டு நகரச் செயலா் பீா் முகமது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.