ஆத்தூர் திமுக வேட்பாளர்!

Updated On :28 மார்ச் 2026, 6:34 pm

பெயா்: இ. பெரியசாமி
வயது: 74
கல்வி: பிஏ.,பிஜிஎல்.
ஊா்: வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டம்.
குடும்பம்: மனைவி -சுசீலா, மகன்கள் - செந்தில்குமாா், பிரபு, மகள் - இந்திரா
கட்சிப் பொறுப்புகள்: திமுக மாநில துணைப் பொதுச் செயலா், ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட திமுக செயலா். மண்டல பொறுப்பாளா் (திண்டுக்கல், தேனி), உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா்.
பதவி: ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத் தலைவா், 1989, 1996, 2006, 2011, 2016, 2021 என 6 முறை ஆத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.
தோ்தல் தோல்வி: 1991, 2001 பேரவைத் தோ்தல்களில் இதே தொகுதியில் தோல்வி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...