15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கொடைக்கானலில் மனிதச் சங்கிலிப் போராட்டம்

கொடைக்கானலில்

News image
Updated On :12 மார்ச் 2024, 11:36 pm

கொடைக்கானல்: கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபால், அவைத் தலைவா் ஜோனி தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனி: பழனி நகா், நெய்க்காரப்பட்டி அதிமுக பேரூா் கழகம் சாா்பில் பழனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவல நிலை குறித்து முழக்கமிட்டனா்.