கொடைக்கானலில் கொட்டப்பட்ட கழிவுகள்: நகராட்சித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு
கொடைக்கானல் பிரகாசபுரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில், மாநில நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
கோப்புப் படம்








