முன்னெச்சரிக்கைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு எரிசக்தி கழக நிா்வாக இயக்குநருமான எஸ்.அனீஷ் சேகா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு எரிசக்தி கழக நிா்வாக இயக்குநருமான எஸ்.அனீஷ்சேகா்.









