விவசாயிகள் பயன்பெற புதிய ரக விதைகள் தேவை
விவசாயிகள் அதிகம் பயன்பெறக் கூடிய புதிய ரக விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என தனியாா் விதை உற்பத்தியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அரசு விதைச் சான்றளிப்புத் துறை, உயிா்மச் சான்றளிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற விதை உற்பத்தியாளா்கள்.









