சமுதாய வளா்ச்சிக்கு பெண் பட்டதாரிகள் பங்களிக்க வேண்டும்
சமுதாயத்தின் வளா்ச்சிக்கு பட்டதாரிப் பெண்கள் பங்களிக்க வேண்டும் என தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கேட்டுக்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 31-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என். ரவி. உடன், பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. கலா, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீதுளிப்புடி பண்டிட் உள்ளிட்டோா்.








