வரி நிலுவை: 35 வீடுகளில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு
திண்டுக்கல் மாநகராட்சியில் வரி நிலுவை வைத்திருந்த 35 வீடுகளில் குடிநீா் இணைப்புகள் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டன.

திண்டுக்கல் காளிமுத்துபிள்ளை சந்துப் பகுதியில் வரி செலுத்தாத வீட்டுகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன்.









