திருநெல்வேலியை மையப்படுத்தி சுதந்திரப் போராட்ட வரலாறு
சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுத வேண்டும் என சென்னை வளா்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகரும், ஆய்வாளருமான ரெங்கையா முருகன் வலியுறுத்தினாா்.

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெற்ற பாரதியாா் நினைவு நாள் கருத்தரங்கில் பேசிய சென்னை வளா்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகரும், ஆய்வாளருமான ரெங்கையா முருகன்.









