குஜிலியம்பாறை அருகே நூலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
குஜிலியம்பாறை அருகே மூடப்பட்ட நூலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரியும், முறைகேடாக பூட்டிய நூலகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.










