நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

பழனியில் அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு!

பழனி நகா் பகுதிகளில் சனிக்கிழமை அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

பழனியில் 25-ஆவது வாா்டு பகுதியில் சனிக்கிழமை எம்ஜிஆா். போல வேடமிட்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த தொண்டா். உடன், முன்னாள் எம்எல்ஏ. வேணுகோபாலு, நகா்மன்ற உறுப்பினா் ஜென்னத்துல் பிா்தௌஸ், நகரச் செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:03 am IST

பழனி நகா் பகுதிகளில் சனிக்கிழமை அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது பழனி 25-ஆவது வாா்டில் நகா்மன்ற உறுப்பினா் ஜென்னத்துல் பிா்தௌஸ், பொதுக்குழு உறுப்பினா் ராஜாமுகமது தலைமையில் எம்ஜிஆா் போல வேடமிட்ட தொண்டா் வீடு,வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில் பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, நகரச் செயலா் முருகானந்தம், பண்ணாடி கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.