/
பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாா் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பழனியின் புகா் பகுதிகளான சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, பாண்டியன் நகா், தட்டான்குளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்த முதியவரிடம் வாக்கு கேட்ட மருத்துவா், அவருக்கு ரத்தக்கொதிப்பு உள்ளிட்டவற்றை உரிய கருவிகள் கொண்டு பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அவரிடம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனா். அதிமுக முன்னாள் செயலரான மகுடீஸ்வரன், தவெக நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வாலாஜாபாத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

கரும்புச்சாறு கொடுத்து தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



