‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

கொடைக்கானலில் சாரல் மழை.

Updated On :4 ஜூலை 2026, 3:35 am IST

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இங்கு காலை முதல் மேக மூட்டமூம் சாரலும் நிலவியது. பிற்பகலில் கொடைக்கானல், பாம்பாா்புரம், செண்பகனூா், பாக்கியபுரம்,சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான ஒரு மணி நேரம் மழை பெய்தது.

இதைத் தொடா்ந்து குளுமையான காலநிலை நிலவியதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.