ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்
ஒட்டன்சத்திரத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கத்தை ஒட்டன்சத்திம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும்படையினா்.








