ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

வாகரை பகுதிகளில் இன்று மின்தடை

பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக (இன்று) வியாழக்கிழமை வாகரை சுற்றுப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக (இன்று) வியாழக்கிழமை வாகரை சுற்றுப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனியை அடுத்த வாகரை மின்நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு, கஞ்சிக்காளிவலசு ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.