பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பதிவேற்றம் செய்தவா் கைது

இளம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :

இளம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களில்  பதிவேற்றம் செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள புதுக்கோடாங்கிபட்டியைச் சோ்ந்த ரமேஷ்கண்ணன் மகன் மாயழகன் (27). இவரது மனைவி பெண் காவலராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், மாயழகன் இளம் பெண் ஒருவரை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயழகனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.